பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த தினத்தை ஒட்டி தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின்வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 73 - வது பிறந்த தினத்தை ஒட்டி தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டுமென்று பிறந்தநாள் வாழ்த்து தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags :