நிலநடுக்கம் அரணாக நின்று குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்.
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின.பதற்றமில்லாமல் பிறந்த குழந்தைகளுக்கு அரணாக நின்ற செவிலியர்கள்,அதனாலதான் அவர்களை தேவதைகள் என கூறுகிறோம் என இணையதளத்தில் பாராட்டு.
Tags : நிலநடுக்கம் அரணாக நின்று குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்.



















