அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் டெல்லி புறப்பட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்னையில் இருந்து இன்று (செப்.16) டெல்லிக்கு புறப்பட்டார். அவர் புதிதாக பதவியேற்ற குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணணை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்து பேச வாய்ப்புள்ளது. ஓபிஎஸ். டிடிவி தினகரன், செங்கோட்டையன் குறித்த தனது நிலைப்பாட்டை மேலிடத்தில் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.



















