புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

by Editor / 10-08-2024 10:20:23am
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2503மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 102 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 374 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது இந்த ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக 224 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 

Tags : புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Share via