மோடிக்கு மணிப்பூர் செல்ல ஒரு நாள் கூட நேரம் இல்லையா

by Staff / 27-09-2023 02:57:46pm
மோடிக்கு மணிப்பூர் செல்ல ஒரு நாள் கூட நேரம் இல்லையா

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல ஒரு நாள் கூட கிடைக்கவில்லையா என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வரும் மோடி, மணிப்பூரில் ஏன் சுற்றுப்பயணம் செய்யவில்லை என்பது புரியவில்லை. மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய பிரதமர், பொருட்படுத்தாதது போல் செயல்படுவதாக அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். மேலும் அவர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்று X (டுவிட்டர்) தளத்தில் மோடியை விமர்சித்தார்.

 

Tags :

Share via