"செஸ்" விளையாட்டின் தாயகம் இந்தியா

by Staff / 20-07-2024 04:12:02pm

சதுரங்கம் என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய ஒரு பலகை விளையாட்டு ஆகும். இது முதன்முதலில் கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் விளையாடப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால், இந்த விளையாட்டு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து இருந்திருக்கலாம் என்ற கருத்தும் வரலாற்று ஆசிரியர்களுக்கிடையே நிலவி வருகிறது. தற்காலத்தில் உலகம் முழுதும் பிரபலமாக விளையாடப்பட்டு வரும் "செஸ்" விளையாட்டின் தாயகம் இந்தியா என்பது இந்தியர்களுக்கு பெருமைக்குரிய விடயமாகும்.

 

Tags :

Share via