இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்.. 6 மாணவர்கள் காயம்

by Staff / 20-07-2024 04:23:17pm
இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்.. 6 மாணவர்கள் காயம்

குஜராத் மாநிலம் வாதோராவில் சமீபத்தில் நடந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயணன் பள்ளியில் வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு மத்திய உணவு இடைவேளையில் கட்டிடத்தின் சுவர் அடைந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் முழுவதும் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவத்திற்கு குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via