தமிழில் பேசி அசத்திய விவேக் ராமசாமி..

by Staff / 27-09-2023 03:06:05pm
தமிழில் பேசி அசத்திய விவேக் ராமசாமி..

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் தனது ஆதரவாளர்களிடம் தமிழில் பேசி கவர்ந்தார். அப்போது தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விவேக் ராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து, நீங்கள் அமெரிக்க அதிபராக வர வேண்டும் என கூறினார். அந்த இளைஞருக்கு நன்றி தெரிவித்த விவேக், நானும் தமிழ் பேசுவேன். பாலக்காடு தமிழ் என்று கூறி சிரித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories