திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் பேரிக்காட் அமைத்து போலீஸ் பாதுகாப்பு

by Staff / 03-02-2025 04:41:46pm
திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் பேரிக்காட் அமைத்து போலீஸ் பாதுகாப்பு

மதுரை திருப்பரங்குன்றத்தில் நாளை (பிப் 4) மாலை இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via