மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்- டி.ஆர் பாலு

உக்ரைனில் நடைபெற்ற போர் காரணமாக அந்த நாட்டிலிருந்து இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டி.ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டி.ஆர் பாலு வலியுறுத்தியுள்ளார்.
Tags :