அரசியலில் இருந்து விலகும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?

2026 சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2023-ல் நிதித்துறையில் இருந்து மாற்றப்பட்ட பிடிஆர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக தற்போது பதவியில் உள்ளார். திமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், இனி அரசியலில் பயணிக்க விருப்பமில்லாமல் இருப்பதாகவும் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Tags :