30 பில்லியன் டாலர் இராணுவ உதவி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

by Staff / 29-04-2022 02:36:18pm
30 பில்லியன் டாலர் இராணுவ உதவி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவம் மற்றும் இதர உதவிகளை வழங்குவதற்கான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.உக்ரேனுக்கு  உதவி மற்றும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைக்கு அதிபர் ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரியிருந்தார். இந்த நிலையில் உக்ரேனுக்கு  30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

 

Tags :

Share via

More stories