ஆன்லைன் ரம்மி: ஆஞ்சநேயர் கோயிலின் அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் அர்ச்சகர் நாகராஜன் நவ. 10-ல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் அர்ச்சகர் நாகராஜன் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :