ஊடகத்துறையினர், வழக்கறிஞர், காவல் துறையைச் சார்ந்தவர்கள் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்ளலாம்
.jpeg)
வாகனங்களில் மே ஒன்றாம் தேதியிலிருந்து ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று அறிவிப்பு வெளியாய் இருந்தது. இதில் ஊடகத்துறையினர் ,வழக்கறிஞர்கள் ,காவல்துறையினர் விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில். சென்னை போக்குவரத்து காவல்துறை ஊடகத்துறையினர், வழக்கறிஞர், காவல் துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் பெயரில் வாகனம் இருந்தால், அதில் பணி சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்ளலாம் என்றும் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் வேறு யாராவது ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தை பயன்படுத்தினால் அதற்குஅபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது
Tags :