கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் உறுதியாக நடவடிக்கை அமைச்சர்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அரசு துறைகளில் கட்டப்பட்ட மதிப்பீடு கட்டட மதிப்பீடு தயாரிப்பதற்கு கட்டுமான பொருட்களின் விலை கட்டுமான தொழிலாளர்கள் நாட்கூலி அடங்கிய விபரப் பட்டியலை அமைச்சர் வேலு வெளியிட்டார்.
Tags :