கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

by Editor / 15-03-2023 09:45:14am
கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

மதுரை மாநகரில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய தத்தனேரி பகுதியை சேர்ந்த அகிலன், விக்னேஷ், கோ.புதூர் பகுதியை சேர்ந்த வல்லரசு ஆகிய மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல் ஆணையர் நரேந்திரன் உத்தரவு.

Tags :

Share via
Logo