சரக்கு லாரி ஓட்டுனரிடம் 11.5 லட்சம் கொள்ளை

by Editor / 15-03-2023 09:47:22am
சரக்கு லாரி ஓட்டுனரிடம் 11.5 லட்சம் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை வழி மறித்து மர்ம நபர்கள் கத்தி முனையில்  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை  சேர்ந்த ஓட்டுனர் பாலகிருஷ்ணனை கட்டிபோட்டு 11.5 லட்சம் பணம் கொள்ளை தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை.

 

Tags :

Share via
Logo