சதுரகிரிக்கு இன்று முதல் 4-நாட்கள் அனுமதி

by Staff / 12-10-2023 02:57:29pm
சதுரகிரிக்கு இன்று முதல் 4-நாட்கள் அனுமதி

திருமங்கலம்: புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு இன்று முதல் வருகிற 15ஆம் தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

 

Tags :

Share via