கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

by Staff / 24-09-2022 12:37:45pm
கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

மதுரை மாவட்டம் கோபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் இவருக்கு வயது 55 இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்
இந்த நிலை நேற்று மதுரை மருதங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது அதுவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இது ஆட்டோமீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் அவரை மீட்டர் பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கி கொண்டு வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ குறித்து கார் ஓட்டி வந்த அகமத் ரசிம் பஸ்ஸில் என்பவரை கைது செய்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

 

Tags :

Share via

More stories

Logo