மன அழுத்தத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் மேல அனுப்பானடி பகுதியில் நேற்று மரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவத்திற்கு வந்த கீரை துறை காவல் துறை உடலை மீட்டு உடற்குறைவுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
Tags :



















