விஜயதசமியை முன்னிட்டு நூதன விழாவில் சிறுவன் பலி,50பேர் காயம்.

by Editor / 06-10-2022 08:49:53am
 விஜயதசமியை முன்னிட்டு நூதன விழாவில் சிறுவன் பலி,50பேர் காயம்.

ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே விஜயதசமியை முன்னிட்டு நேற்று இரவு கொட்டும் மழையில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் 50 பேர் காயம் சிறுவன் ஒருவன் மரணம்,தடியடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த காவல்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டும் அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

 

Tags :

Share via

More stories

Logo