முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜகவினர் 

by Editor / 06-02-2023 08:24:04pm
முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜகவினர் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் (பட்டியல் அணி) என். விநாயகமூர்த்தி தலைமையில், ஈரோடு மாவட்ட பாஜக இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ், மதுரைவீரன்  ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

 

Tags :

Share via