அஸ்ஸாம் ED அலுவலகத்தில் தமன்னா ஆஜர்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை தமன்னா ஆஜரானார். மஹாதேவ் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய செயலியின் துணை செயலியில் ஐபிஎல் போட்டிகளை அங்கீகரிக்கப்படாத ஸ்ட்ரீமிங் செய்வதை ஊக்குவித்ததாகக் கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் நேரில் ஆஜராகி தமன்னா விளக்கம் அளித்துள்ளார். ஆனால் விசாரணைக்கு பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை.
Tags :