அமெரிக்காவிலிருந்து ஜி சட், என் 2 [G sat n2] செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் இருந்து உருவாக்கப்பட்ட ஜிசட் என் 2 செயற்கைக்கோள் அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் இருந்து ஸ்பேஸ் நிறுவன விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.. 4700 கிலோ அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து செலுத்துவதற்கான கட்டமைப்பு இல்லாத காரணத்தினால், எலன் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இணைய சேவைகளை அதிக அளவில் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :