இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐக்கிய அரபு எமிரேட் அபுதாபியில் அமைந்துள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.. அடுத்து ஆட வந்த ஓமன் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து இந்திய அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.

Tags :