அமெரிக்காவில் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள்-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் 3 ட்ரில்லியன் டாலர் தொகையை செலவிட உள்ளதாகவும் அதன் மூலம் அமெரிக்காவில் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று வாஷிங்டன் டிசியில் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகபதவியேற்ற டொனால்ட் டிரம்ப் 2021 அன்று கேப்பிட்டல் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்.
அடுத்து பனாமா கால்வாயை கையகப்படுத்த மெக்சிகோ வளைகுடா என பெயரிடமும் தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவை விரிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கனடாவை 51 வது மாநிலமாக இணைந்து கொள்ளுமாறு பதவியேற்பதற்கு முன்னால் தம் கருத்தை வெளியிட்டு இருந்தார் அதற்கு கனடா அரசும் அதில் ஒரு திருந்த நிலையில் தற்போது மெக்ஸிகோ வளைகுடா பெயரை அமெரிக்கா வளைகுடா என மாற்ற வேண்டும் என்றும் ரோஸ் வெல்டிற்கு பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலின் இணைக்கும்ப பனாமா இஸ்த்மஸில் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வழி பாதையான பனாமா கால்வாய் அமெரிக்காவால் கட்டப்பட்டது என்றும் கால்வாயை அமெரிக்கா பணமா நாட்டிற்கு முட்டாள்தனமாக வழங்கினார் என்றும் இந்த முட்டாள்தனமான பரிசிலிருந்து அமெரிக்காவை மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாகவும் இனி அது ஒருபோதும் செய்யப்படக்கூடாது என்றும் பனாமா எங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி உள்ளது என்றும் சீனாவை தற்பொழுது ப னாமா கால்வாய் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் நாங்கள் பனாமாவிற்கு தான் கால்வாயை கொடுத்தோமே தவிர சீனாவிற்கு கொடுக்கவில்லை என்றும் நாங்கள் பனாமாவை திரும்ப பெறுவோம் என்றும் கூறினார் .இது குறித்து அதிபர் ஜோஸ் ராவுல் முலினோ ட்ரம்பின் பேச்சை நிராகரித்ததோடு எங்கள் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு எந்த நாட்டிற்கும் உரிமையில்லை என்றும் அவர் தெரிவித்தார். பனாமா கால்வாய் 82 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் ஜிம்மி கார்டர் 1999ஆவது ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி பனாமா கால்வாயை நாட்டு தலைவர் ஓமர் டோரிஜோசிடன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :