பொது விடுமுறை விடுங்க.-முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.

by Staff / 21-01-2024 03:09:28pm
பொது விடுமுறை விடுங்க.-முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.

அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். .உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo