வங்காளதேசத்தில் காலை 6:15 மணி அளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by Admin / 04-12-2025 08:08:01am
வங்காளதேசத்தில் காலை 6:15 மணி அளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இன்று அதிகாலை வங்காளதேசத்தில் காலை 6:15 மணி அளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.டாக்கா அருகிலுள்ள நர்சிங் டி மாவட்டத்திற்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியதாக தகவல் இல்லை உயிர் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான சூழல் இல்லை.டிசம்பர் மாதத்தில் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை 4.3 ரிக்டர்அளவிலான நிலநடுக்கம்  ஏற்பட்டது.

 

 

Tags :

Share via