ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

by Staff / 06-03-2024 01:44:54pm
ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை பாரிமுனையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

 

Tags :

Share via
Logo