சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம்45 ரூபாய் குறைந்து 8,020 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 64 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் கூடி108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Tags :