விமான சேவை ரத்து

by Staff / 17-11-2022 11:50:56am
விமான சேவை ரத்து

அந்தமான் விமான தள ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வரும் காரணத்தால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி சென்னை – அந்தமானுக்கு நவம்பர் 15 – 18 ஆகிய 4 நாட்கள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via