பைக் மீது முன்னாள் முதல்வரின் கான்வாய் மோதல்

by Staff / 10-03-2023 12:10:43pm
பைக் மீது முன்னாள் முதல்வரின் கான்வாய் மோதல்

ராஜ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. வாலிபர் ஒருவர் பைக்கில் சாலையை கடக்கும்போது, ​​கான்வாய் பலமாக பைக் மீது மோதியது. இதில் அந்த இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தினம் இதே போல், திரிபுராவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கான்வாய் சென்றபோது, ​​மர்ம நபரின் காரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo