திமுக தொடர்பான புகாரில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள தயார் -அண்ணாமலை
திமுக தொடர்பான புகாரில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.திமுக சொத்து பட்டியல் வெளியிட்டது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என ஆர் எஸ் பாரதி தெரிவித்த நிலையில் இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.
Tags :