முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

by Editor / 17-04-2023 10:12:45am
முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார்.

Tags :

Share via

More stories