விண்வெளி செல்வதற்கு முன் பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும்

by Staff / 04-07-2024 03:59:03pm
விண்வெளி செல்வதற்கு முன் பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும்

பிரதமர் மோடிக்கு பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், ககன்யான் விண்வெளித் திட்டத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத பேட்டியளித்தார். இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த செய்தியை தனது எக்ஸ் வலைத்தளத்தில் டேக் செய்தார். மேலும், விண்வெளி செல்வதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo