பிரதமர் நரேந்திர மோடி- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்மை சந்தித்து பேச்சு வார்த்தை

அமெரிக்கா சென்று உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்மை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்இந்தியாவிற்கும் அமெரிக்காவும் இடையிலான உறவுகள் குறித்து பேசினார்.

Tags :