புதிய துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த்முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Admin / 08-08-2022 10:44:11am
புதிய துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த்முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக இரண்டாவது முறையாகஆர்கடி டிவோர்கோவிச்வும்  புதிய துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த்வும்   தேர்ந்தெடுக்கப்பட்டனா்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விஸ்வநாதன் ஆனந்த்க்கு வாழ்த்துக்களை தம் ட்விட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா்.

 

 

Tags :

Share via

More stories

Logo