இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது

by Staff / 13-11-2022 01:46:03pm
இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இலங்கையை சேர்ந்த 11 மீனவர்களை காக்கிநாடா கடலோர காவல் படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via