அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 34 பேர் பலி

by Staff / 26-12-2022 11:56:58am
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 34 பேர் பலி

அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மோசமான வானிலை நிலவுவதால் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் நிலவும் கடுமையான பனிப்புயலால் ஏற்பட்ட வாகன விபத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடும் பனிப்பொழிவால் வீடுகளில் மின்சாரமின்றி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் களையிழந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo