வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

by Staff / 26-12-2022 12:00:24pm
வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். மேலும் காந்தி, நேரு, லால்பகதூர் சாஸ்த்ரி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி நினைவிடங்களிலும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo