புதுச்சேரி அரசுக்கு 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுக்கு அனுமதி

புதுச்சேரி அரசுக்கு 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரி அரசு 11 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் வரையறையை செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது இதில் 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது .இது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மதிப்பைவிட 280 கோடி ரூபாய் கூடுதல் ஆகும்.
Tags :