பட்டாசு வெடித்து விபத்து: 4 பேர் பலி

by Staff / 20-10-2022 04:12:47pm
பட்டாசு வெடித்து விபத்து: 4 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள பன்மோர் நகரில் உள்ள வீட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில், மேலும் சிலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 

 

Tags :

Share via