பிரபல மாடல் நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு

by Staff / 14-05-2022 12:29:32pm
பிரபல மாடல் நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு

கேரளாவில் 19 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல மாடல் நடிகை மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். கேரள மாநிலம் காசர்கோடு சேர்ந்த கானா என்பவர் பிரபல மாடல் அழகி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் கோழிக்கோட்டை சேர்ந்த என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று கோழிக்கோட்டில் கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி ஒரு வருடம் ஆனதால் சந்தேகத்தின் பெயரில் ஹேமாவின் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அடிக்கடி தன் மனைவியிடத்தில் சண்டைபோட்டு வந்ததாகவும் இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் போலீசாரிடம்  கூறியுள்ளனர் இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via