மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: Ex. ராணுவ வீரர் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மீது அவரது 19 வயது மகள் போலீசில் புகார் அளித்தார். தனது தந்தை ஆறு ஆண்டுகளாக தன்னை துன்புறுத்தி, உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், பலமுறை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் புகாரில் கூறியுள்ளார். மேலும் தன்னுடன் உடலுறவில் ஈடுபடாவிட்டால் குடும்ப செலவுக்கு பணம் தரமாட்டேன் என மிரட்டியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். லக்னோ கோல்ஃப் சிட்டி போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளியை கைது செய்தனர்.
Tags :



















