ரூ. 91-க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வேலிடிட்டி

by Editor / 05-10-2024 08:49:59am
ரூ. 91-க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வேலிடிட்டி

BSNL- இன் ரூ. 91 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். சந்தையில் வேறு எந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும் இவ்வளவு குறைந்த விலையில் இவ்வளவு நீண்ட வேலிடிட்டியை வழங்கவில்லை. இத்திட்டம் வேலிடிட்டிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால் டாக்டைம் மற்றும் டேட்டா இதில் வராது. சிம் கார்டுகளை நீண்ட காலத்திற்கு ஆக்டிவாக வைக்க விரும்பும் பயனர்களுக்கு இது சிறந்த திட்டமாக இருக்கும்.

 

Tags : ரூ. 91-க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வேலிடிட்டி

Share via