2 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு வடக்கு கடலோர மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை (ஜூலை 26) கனமழை பெய்யலாம். நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்துார் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.
Tags :