நூலிழையில் உயிர் பிழைத்தோம்.. தமிழக பெண் பரபரப்பு பேட்டி

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதில் 28 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ள நிலையில் நூலிழையில் உயிர் தப்பிய சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண் கூறுகையில், "5 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது, எங்களுக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. எல்லோரும் ஓடுங்கள் என எங்களிடம் சொன்னார்கள். நூலிழையில் உயிர் பிழைத்தோம்" என்றார்.
Tags :