தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு

by Editor / 23-04-2025 12:59:07pm
தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதில் 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக ஸ்ரீநகரிலிருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.


 

 

Tags :

Share via