மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்

by Editor / 03-03-2022 05:47:05pm
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்

மாநகராட்சி துணை மேயர்
    திருவள்ளுர் மாவட்டம் - ஆவடி - எஸ் சூரியகுமார் 

நகராட்சி தலைவர்
    செங்கல்பட்டு மாவட்டம்  - மாங்காடு - சுமதி முருகன் 

நகராட்சி துணைத் தலைவர்
    1.இராமநாதபுரம் மாவட்டம்  - பரமக்குடி - கே.ஏ.எம்.குணா (எ)                                                 குணசேகரன் 
    2.தூத்துக்குடி மாவட்டம்  - கோவில்பட்டி - ஆர்.எஸ்.இரமேஷ் 
    3.கரூர் மாவட்டம்  - குளித்தலை - கே.கணேசன்

பேரூராட்சி தலைவர்
    1.தென்காசி மாவட்டம் -திருவேங்கடம்   - த. பாலமுருகன்
    2.தஞ்சாவூர் மாவட்டம்  - ஆடுதுறை - இரா. சரவணன் 
    3.ஈரோடு மாவட்டம்  - சென்னசமுத்திரம் - கு. பத்மா 

பேரூராட்சி துணைத் தலைவர்
    1.திண்டுக்கல் மாவட்டம் - பாளையம் - வி.லதா 
    2.ஈரோடு மாவட்டம்  - அவல்பூந்துறை - லோ.சோமசுந்தரம் 
    3.ஈரோடு மாவட்டம்  - அரச்சலூர் -  ச.துளசிமணி

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.03.2022

 

Tags : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்

Share via