40 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடைந்த தோல்வி நிர்வாகிகளுடன் ஆலோசனை.

by Editor / 05-07-2024 08:33:00pm
 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடைந்த தோல்வி நிர்வாகிகளுடன் ஆலோசனை.

தமிழகத்திலுள்ள 40நாடாளுமன்றத் தொகுதிகளில் அடைந்த தோல்வி தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை மக்களவைத் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

 

Tags : 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடைந்த தோல்வி நிர்வாகிகளுடன் ஆலோசனை.

Share via